Saptharishi.org இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

பிராமணர்களின் குரலுக்கானது.

Saptharishi.org இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இந்த இணையதளம் சனாதன தர்மத்தின், குறிப்பாக பிராமணர்களின் குரலுக்கானது.

இந்த இணையதளம் பின்வரும் முக்கிய நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது:

பிராமண வெறுப்பு பேச்சிற்கு சவால் விடுதல்
  • சனாதன தர்மத்திற்கு, குறிப்பாக பிராமண சமூகத்திற்கு எதிரான வெறுப்பு பேச்சிற்கு சவால் விடுதல்.
  • காலனித்துவ காலகட்டத்தில் கட்டமைக்கப்பட்ட பிராமணர்களுக்கு எதிரான பேச்சினையும், பொய் பிரச்சாரத்தினையும் எதிர்கொண்டு, உண்மைச் செய்திகளை பதிவிடுதல்.
  • இந்துக்களை அழித்து, பாரதீய நாகரிகத்தை ஒழிப்பதே வெறுப்பாளர்களின் இலக்காக இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். அதற்கு பிராமண சமூகம் தடையாக இருக்கும் என்பதால், அவர்கள் முதலில் இனப்படுகொலை செய்யப்படக்கூடும்.
  • தேவைப்படும் இடங்களில், அவதூறுப் பேச்சுக்கள் மற்றும் பொய் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வது.

மேலும் படிக்க

செய்தி மற்றும் நிகழ்வுகள்

அனுக்ரஹ சந்தேஷா

shorts

சமீபத்திய காணொலிகள் மற்றும் கட்டுரைகள்